முகப்புஉள்நாட்டு செய்திகள் இலங்கை காவல்துறையின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது byCeylon Puls 12/31/2024 08:15:00 AM இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சேனலுக்கான அணுகலை உடனடியாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். Tags உள்நாட்டு செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள் Facebook Twitter